elc

சாரல் தமிழ் மன்றம்

elc

முடிவிலி

சகலகலா வல்லவன்
பட்டிமன்றம்
Fire Silambam

சகலகலா வல்லவன்

கலைகளின் மீது நாம் கொண்ட அன்பு என்றும் மாறாது. அப்படி மாணவர்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு தருகிறது சகலகலா வல்லவன் போட்டி.இருவர் கொண்ட குழுவாக பங்கேற்க வேண்டும் .

Rules

தகுதிச்சுற்று:

  • வசன கர்த்தா போட்டி தலைவர் பட வசனங்களை மணப்பாடமாய் பேசிய நமக்கு, அதை பேச ஒரு வாய்ப்பு தருகிறது வசன கர்த்தா போட்டி. கொடுக்க படும் திரை வசனத்தை பார்த்து அப்படியே பேசி காட்ட வேண்டும்.
  • இசை தமிழ் இளங்கோவடிகள் முதல் அனிருத் வரை நம்மை கட்டி போட்ட இசையில் உள்ள சில சொற்களின் பொருளை சொல்ல பொருளை தரும் போட்டி.
  • வாயை மூடி பேசவும் போட்டி திருக்குறளை குரலை பயன் படுத்தாமல் நடித்தே கண்டு பிடிக்க வைக்க வேண்டும். (dumb charades)
  • தொடரி போட்டி தொடரியை போல் இரு அணிகள் தொடர்புடைய 20 வார்த்தைகளை எடுத்து அந்த வார்த்தைகளை கதையாய் தொடுக்க வெற்றி. தகுதி சுற்றின் கடைசியில் நல்ல கூட்டு மதிப்பெண் உள்ள குழுக்கள் இறுதி சுற்றுக்கு தேர்வாகும்.

இறுதிச்சுற்று:

  • கலந்துரையாடல் (GD)
  • தேர்வாகும் அணிகள் கொடுக்கப்படும் தலைப்பில் அவர்கள் கருத்தை வெளிப்படுத்த, சிறந்த கருத்துக்கு பரிசுகள் வழங்கப்படும்.

March 10th, 2023

1:30PM-4:30PM

Team

2

IT Classrooms (LH 31,32,33)

Contact Numbers

Harish - 94458 13680

Rithik - 9150157795

Prathosh - 90035 70127

Swathi - 9444238426

Rule Book